govlk

தகவலறியும் உரிமைச்சட்டம்

தகவல் அறியும் உரிமை
தகவல் அறியும் உரிமைச் சட்டம், இல 12, 2016


மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 26 (1) இன் கீழ் தரப்பட்டுள்ள ஏற்பாடுகளின்படி> தகவல் வழங்கும் அதிகாரி மற்றும் 2016 இன் இல 12, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தினை இலங்கை கட்டளைகள் நிறுவனத்தினுள் நடைமுறைப்படுத்தும் பணிக்காக அமர்த்தப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட அதிகாரி ஆகியோரின் தொடர்பு கொள்ளும் விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.


தகவல் வழங்கும் அதிகாரி                                           தெரிவு செய்யப்பட்ட அதிகாரி
திரு பி டி ஆரியரட்ன                                                    திருமதி நயனா சத்தரசிங்க
பணிப்பாளர்                                                                 பிரதி பணிப்பாளர் நாயகம்
ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் வழங்கும் பிரிவு
தொ.பே  +94 112 671 567-72/ இ.இல 251                       தொ.பே +94 112 671 567-72/ இ.இல 203
மின்னஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.                                         மின்னஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
குறிப்பு

 

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசpன் பாராளுமன்றத்தின் தகவல் அறியும் உரிமைச் சட்டம்> இல 12> 2016 இனை பின்வரும் URL இன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


Click here to Download