நிமித்தமாக நம்பிக்கையை உறுதிப்படுத்தி நிலைநாட்டும் சர்வதேச நியமங்களின் இயலுமையானது உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கமானது வியாபாரத் துறைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் எல்லா இடங்களிலும் உணரப்பட்டுள்ளமையினால்
உலகளாவிய நிதி நெருக்கடியின் தாக்கமானது வியாபாரத் துறைகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் எல்லா இடங்களிலும் உணரப்பட்டுள்ளமையினால் நம்பிக்கையை உறுதிப்படுத்தி நிலைநாட்டுவதற்கான சர்வதேச நியமங்களின் இயலுமையானது மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. உலகளாவிய உலத்திலே நம்பிக்கையை ஏற்படுத்தி நிச்சயமின்மையைக் குறைத்து இடர்களை முகாமைத்துவம் செய்வதற்கான நடைமுறைசார் கருவிகளை நிச்சமாயமான மற்றும் இடர்நிறைந்த வேளைகளில் சர்வதேச நியமங்கள் வழங்குகின்றது.
வெள்ளிக்கிழமை, 08 ஜூலை 2011 10:56
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





