WTO விசாரணைப் புள்ளி
WTO ஒப்பந்தத்தின் இலங்கையின் கடப்பாடுகளை பூர்த்தி செய்கையில் WTO விசாரணைப் புள்ளியானது விருப்புடைய பங்காண்மையாளர்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குகின்றது:
வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதும் உத்தேச புதிய அல்லது திருத்தப்பட்ட தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் உடன்படான மதிப்பீடு செயன்முறைகளினை WTO பங்காளர்களிற்கு அறிவித்தல்கள் மற்றும் தொடர்புடைய ஆவணங்களை வழங்குதல்;
- மாதாந்த மின்னஞ்சல் விழிப்புணர்வு ஊடாக இலங்கைப் பங்காண்மையாளர்களுக்கு WTO அறிவித்தல்களை விநியோகித்தல்!;
- தேசிய வெளிநாட்டு மற்றும் சர்வதேச நியமங்கள் உட்பட்ட பலவகையான தலைப்புக்கள் மீதான தொழில்நுட்ப விசாரணைகளுக்கான பதில்கள்;
- SLSI தொழில்நுட்ப நூலகத்தில் நியமங்கள் மற்றும் ஒழுங்குபடுத்தல் தகவல்களைப் பெற்றுக்கொள்ளுதல்
திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012 06:06 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது சனிக்கிழமை, 07 ஜூலை 2007 09:54
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





