
இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) 1964 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க கட்டளைகள் பணியக சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கையின் தேசிய கட்டளைகள் அமைப்பாகும். 1984 ஆம் ஆண்டு 6 ஆம்இலக்க இலங்கை கட்டளைகள் நிறுவன சட்டம் கொண்டு வரப்பட்டு முன்னைய சட்டம் இல்லாது செய்யப்படும் வரைக்கும் இலங்கை கட்டளைகள் பணியகத்தின் பெயரின் கீழேயே இந் நிறுவனம் தொழிற்பட்டது. தற்போது இந் நிறுவனமானது தொழில்நுட்ப மற்றும் ஆய்வுகள் அமைச்சின் கீழே தொழிற்படுவதுடன் மேற்படி சட்டத்தின் பிரகாரம் அமைச்சரால் நியமிக்கப்பட்ட சபையினாலே ஆழப்படுகிறது.
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





