தேயிலைக்கான உற்பத்தி சான்றுப்படுத்தல்திட்டம்
இலங்கை நியமங்கள் நிறுவனமானது இலங்கை தேயிலைச் சபையுடன் இணைந்து தேயிலையின் உற்பத்திச் செயன்முறை மற்றும் இறுதி உற்பத்தியை சான்றுப்படுத்துவதற்காக ஒரு சான்றுப்படுத்தல் திட்டத்தை சான்றுப்படுத்துகிறது. உதாரணம்’ கறுத்த தேயிலை இத்திட்டமானது பிரயோகிக்கக்கூடிய நியமங்கள் மீது (இலங்கை நியமங்கள் 135:2009 கறுத்த தேயிலைக்கான விதந்துரைப்புக்கள் மற்றும் ISO 3720:1986; கறுத்த தேயிலை வரைபு இலக்கணம் மற்றும் அடிப்படைத தேவைப்பாடுகள்) மற்றும் தொடர்புடைய தேயிலைச்சபைகள் ஒழுங்குவிதிகள் இன் சான்றுப்படுத்தல் திட்டமானது தேயிலைத் தோட்டத்துறையினது விசேடித்த தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதுடன், நுகர்வோருக்கு சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு உத்தரவாதத்தையும் வழங்குகிறது. இலங்கை நியமங்கள் நிறுவனமானத்தினதும் இலங்கை தேயிலைச் சபையினதும் தேயிலைக்கான உற்பத்தி சான்றுப்படுத்தல் திட்டமானது நுகர்வோருக்கு தரம் நம்பகத்தகுந்த தன்மையின் மூன்றாம் தரப்பு உத்தரவாதத்தை வழங்குவதில் ஒரு புதிய முனைப்பாக உள்ளது.
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





