நல்ல தரமுடைய உற்பத்திகளையும் சேவைகளையும் உருவாக்க வேண்டியதை அடிப்படையாகக் கொண்டு அறிவைப் பரப்பும் நோக்குடன் கைத்தொழில் ஆட்களுக்காக நியமப்படுத்தல் மற்றும் தர முகாமைத்துவம் SLSI மீதான பயிற்சிகளை வழங்குகிறது. SLSI பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களானவை நியமப்படுத்தல், தர முகாமைத்துவம், ISO 9000தர முகாமைத்துவ முறைமை, ISO 14000 சூழல் முகாமைத்துவ முறைமை, மற்றும் ஏனைய தரம் தொடர்புடைய களங்களில் எல்லா கைத்தொழில் ஆட்களுக்குமான எல்லாத் தரங்கள், உயர் முகாமைத்துவம் இடை முகாமைத்துவம், நிறைவேற்றுனர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், கடைத்தள பணியாளர்கள் எல்லோருக்குமான பயிற்சிகளை உள்ளடக்கியுள்ளது.
புதன்கிழமை, 21 டிசம்பர் 2011 04:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது வியாழக்கிழமை, 06 ஜனவரி 2011 05:47
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





