Sinhala (Sri Lanka)English (United Kingdom)

நூலக சேவைகள்

தகவல் விசாரணைச் சேவைகள்
இலங்கை நியமங்கள், சர்வதேச நியமங்கள் (ISO, IEC, கொடெக்ஸ் மற்றும் பல.), வெளிநாட்டு தேசிய நியமங்கள் (பிரித்தானியா, அவுஸ்திரேலியா), ASTM நியமங்கள்)
EC ஒழுங்குவிதிகள் மற்றும் வழிகாட்டுகைகள்
உணவு, சுற்றாடல், வர்த்தகம் தொழில் என்பவை மீதான OHS தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள்
தொழில்நுட்ப கைந்நூல்கள்
தேசிய, பிராந்திய, சர்வதேச நியம அமைப்புக்கள் மற்றும் உள்ளுர் வெளிநாட்டு நிறுவனங்களின் வருடாந்த அறிக்கைகள்
நியமங்கள் மற்றும் தொழில்நுட்ப ஒழுங்குவிதிகள் மீதான WTO/TBT விசாரணை மையம்  பயனாளர் நட்புறவு
பயனாளர் நட்புறவு இடைமுகத் தேடுகை ஊடான தரவுத்தள தேடுகை வசதிகள்
இலங்கை நியமங்கள் தரவுத்தளம்
சர்வதேச மற்றும் வெளிநாட்டு தேசிய நியமங்கள் அமைப்புக்களின் விபர நிரல்
இநிநி சான்றுதல் அளிக்கப்பட்ட உற்பத்திகள் /ISO சான்றிதழ்களின் கம்பனி தரவுத்தளம்
இநிநி சான்றுதல் அளிக்கப்பட்ட உற்பத்திகள் /ISO சான்றிதழ்களின் கம்பனி தரவுத்தளம்
புத்தகங்களின் விபரநிரல் Book Catalogue
நாளேட்டுக் கட்டுரைகள் /இணைய ஆவண தரவுத்தளம்
ISO வெளியீடுகளின் தரவுத்தளம்
சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளின் தரவுத்தளம் (இலங்கை)
தகவல் சஞ்சிகைகளை சென்றடைதல்  (Lib Alerts)
நிறுவனத்தின் வீச்செல்லைக்குள்ளான தற்போதைய சுவாரசியம் மிக்க மற்றும் புதிதாகக் கிளம்பும் போக்குகளின் தலைப்புகள் மீதான தகவல்கள் தொகுக்கப்பட்ட வெளியீடுகள் (10 வெளியீடுகள் மாதம்) இநிநி யின் மத்திய ஆவண குழாத்திடமிருந்து அச்சடிக்கப்பட்டவைகளாகவும் அல்லது மின்னியல் கோப்புக்களாகவும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.  (DOCSERVER)
நியமங்கள் விழிப்புணர்வினை நியமங்கள்
இநிநி யின் மத்திய ஆவணக் குழாத்தின் ஊடாக இலத்திரனியல் கோப்புக்களாக உலக நியமங்கள் செய்திகளைக் காவிவரும் மாதாந்த இலத்திரனியல் செய்திமடல் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது.)
இலக்கிய தேடுகை சேவைகள்
பரந்து வீச்சான தளங்கள், நூலக வளங்கள், மற்றும்இணைய வளங்களை பயன்படுத்தி தேவைப்படும்பொழுது விசேடித்த தலைப்புக்களில் பயனாளர்களுக்கு நூற் தேடுகைகள் வழங்கப்படுகிறது. முழுமையான எழுத்துவடிவ தகவல்களின் வெளியீடானது தேவைப்படுபவைகளில் விசேடித்த விடயங்களில் பயனாளர்களுக்கு தொகுக்கப்பட்டு வெளியீடாக வருகிறது.
உசாத்துணை சேவைகள்
கட்டணம் எதுவும்அறவிடப்படாமல் நூலகத்திலே முழுமையான இலக்கிய நூற் சேகரிப்பும் மற்றும் முழுமையான நியமத் தொகுதிகளும் கிடைக்கக்கூடியதாக உள்ளது.
நியமங்களின் விற்பனை
இலங்கை நியமங்கள் மாத்திரமன்றி உலகத்தின் எப்பகுதி நியமங்களையும் இனங்கண்டு கொள்வனவு செய்வதற்கான உதவி.
ஆவணப் பிரதியெடுத்தல் சேவைகள்
நூலகத்தில் கிடைக்கக்கூடியதாக உள்ள நாளேட்டுக் கட்டுரைகள் மற்றும் ஏனைய ஆவணங்களின் முழுப் பகுதிகளையுமே நகல் எடுத்துக்கொள்வதற்கான வசதி

 

நூலகமானது 9.00 – 16.45 வரை திறந்திருக்கும்

வாரநாட்களிலும்,
முதலாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகளிலும் இரண்டாவது மற்றும்
நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளிலும் , ஒவ்வொரு மாதத்திலும்
(சிலசமயங்களில் சனி மற்றும் ஞாயிறு தினங்களிலே விடுமுறைகள் வரும்பொழுது இதில் சில வேறுபாடுகள் ஏற்படலாம்.)


 

பொதுமக்கள் பாவனைக்காக இநிநி நூலகமானது 2011 ஆம் ஆண்டில்
திறந்திருக்கும் சனி, ஞாயிறு தினங்கள்

ஜனவரி

09 ஞாயிறு

16 ஞாயிறு

22 சனி

30 ஞாயிறு

பெப்ருவரி

05 சனி

13 ஞாயிறு

119 சனி

27 ஞாயிறு

மார்ச்

05 சனி

13 ஞாயிறு

20 ஞாயிறு

26 சனி

ஏப்பிரல்

02 சனி

10 ஞாயிறு

23 சனி

30 சனி

மே

07 சனி

15 ஞாயிறு

21 சனி

29 ஞாயிறு

யூன்

04 சனி

12 ஞாயிறு

18 சனி

26 ஞாயிறு

யூலை

02 சனி

10 ஞாயிறு

16 சனி

24 ஞாயிறு

ஆகஸ்ட்

06 சனி

14 ஞாயிறு

20 சனி

28 ஞாயிறு

செப்ரம்பர்

03 சனி

10 சனி

18 ஞாயிறு

25 ஞாயிறு

ஒக்ரோபர்

01 சனி

15 சனி

23 ஞாயிறு

29 சனி

நவம்பர்

05 சனி

13 ஞாயிறு

19 சனி

27 ஞாயிறு

டிசெம்பர்

03 Sat

11 ஞாயிறு

17 சனி

31 சனி

பின்வரும் முகவரியிலிருந்து மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும்:
ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவு
இலங்கை நியமங்கள் நிறுவனம்
17 விக்ரோறியா பிளேஸ்
எல்விற்றிகல மாவத்தை
கொழும்பு 08
தொலைபேசி : + 94 11 2672615
தொலைநகல்: + 94 11 2469749
மின்னஞ்சல்: இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
இணையத்தளம்: http://www.slsi.lk

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
New Sri Lanka Standards Catalogue This content is only available in English    The new  Sri Lanka Standards Catalogue has been published and is available for sale at the SL... Read more
National Quality Awards-2015 This content is only available in English    Congratulations to award winners ! National Quality Awards-2015WINNERS Service - Large Cate... Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது