Sinhala (Sri Lanka)English (United Kingdom)

இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) 1964 ஆம் ஆண்டு 38 ஆம் இலக்க  நியமங்கள் பணியக சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இலங்கையின் தேசிய நியமங்களின் அமைப்பாகும். 1984 ஆம் ஆண்டு 6 ஆம்இலக்க இலங்கை நியமங்கள் நிறுவன சட்டம் கொண்டு வரப்பட்டு முன்னைய சட்டம் இல்லாது செய்யப்படும் வரைக்கும் இலங்கை நியமங்கள் பணியகத்தின்  பெயரின் கீழேயே இந் நிறுவனம் தொழிற்பட்டது. தற்போது இந் நிறுவனமானது விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் கீழே தொழிற்படுவதுடன் மேற்படி சட்டத்தின் பிரகாரம் அமைச்சரால் நியமிக்கப்பட்ட சபையினாலே ஆழப்படுகிறது.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
New Sri Lanka Standards Catalogue This content is only available in English    The new  Sri Lanka Standards Catalogue has been published and is available for sale at the SL... Read more
National Quality Awards-2015 This content is only available in English    Congratulations to award winners ! National Quality Awards-2015WINNERS Service - Large Cate... Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது