பயிற்சி நன்மைகள்
SLSIஆல் வழங்கப்படும் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்
1. தர முகாமைத்துவம்
- தர முகாமைத்துவத்தில் டிப்ளோமா
- தரக் கட்டுப்பாட்டு டிப்ளோமா
- தர முகாமைத்துவத்தில் சான்றுப்பத்திரக் கற்கை நெறி
- தரக் கட்டுப்பாட்டு மீதான பயிற்சிப்பட்டறை
- இலங்கை தேசிய தர விருதுகளுக்கான செயற்பாட்டு சிறப்புக்கான அளவுகோல் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- ISO 9001 தர முகாமைத்துவ முறைமைகளுக்கான புள்ளிவிபர செயற்படுத்துகைக் கட்டுப்பாடு (SPC) மாதிரி எடுத்தல் தொழில்நுட்பங்கள் மற்றும் மாதிரி எடுத்தல் மீதான நிகழ்ச்சித்திட்டம்
2. ISO 9001: 2008 தர முகாமைத்துவ முறைமைகள்
- 2.1 ISO 9001 மீதான பயிற்சிப்பட்டறை: 2008 நியமம் மற்றும் தர கையேட்டைத் தயாரித்தல்
- 2.2 ISO 9001 இன் பிரகாரம் உள்ளக கணக்காய்வு மீதான பயிற்சிப்பட்டறை : 2008 தர முகாமைத்துவ முறைமைகள்
- 2.3 ISO 9001 இன் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் : மேற்பார்வைத் தரங்களுக்கான 2000 நியமம்
- 2.4 ISO 9001 : 2008 தர முகாமைத்துவ முறைமை கணக்காய்வாளர் : முன்னிலை கணக்காய்வு கற்கைநெறி
- 2.1 தரம் மற்றும் உற்பத்தி திறன் முன்னேற்றத்திற்கான நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வது மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் (ஆங்கிலம்)
- 2.2 2.3 ஆறு *சிக்மாக்கள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் (ஆங்கிலம்)
- 2.4 ( ISO 9000 மற்றும் தர விருது (NQA) மாதிரிகளின் பிரகாரமான தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான ஏழு தரக்கட்டுப்பாட்டு கருவிகள் ((7QC)) மற்றும் ஏழு புதிய முகாமைத்துவ கருவிகள் ( N7) என்பவற்றின் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
3. ISO 17025 : ஆய்வுகூட தர முகாமைத்துவம்
- 3.1 ISO 9001 தரத் திறமைக்கான கருத்தரங்கம் : 2008 தர முகாமைத்துவ முறைமைகள
- 3.2 ஆய்வுகூட தர முகாமைத்துவம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
4 உற்பத்தித்திறனை முன்னேற்றுதல
- 4.1 மொத்தப் பணியாளர் பங்குபற்றுகையில் தர வட்டாரங்களின் வகிபங்கும் குழுவேலையும் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் (சிங்களம்)
- 4.2 உற்பத்தித்திறன் மற்றும் தர முன்னேற்றத்தில் 5S மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 4.3 மொத்த பணியாளர் பங்குபற்றுகையில் தர வட்டாரங்களின் வகிபங்கும் மற்றும் குழுவேலை மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 4.4 ( ISO 9001மற்றும் தேசிய தர விருது (NQA) மாதிரிகளின் பிரகாரம் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஏழு கருவிகள் (Q7) மற்றும் ஏழு புதிய முகாமைத்துவக்கருவிகள் என்பவற்றின் பிரயோகம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
5. ISO 14000: சுற்றாடல் முகாமைத்துவ முறைமைகள்
- 5.1 ISO 14001: 2004 இன் பிரகாரமாக சுற்றாடல் முகாமைத்துவ முறைமைகளின் அபிவிருத்தி மற்றும் ஆவணப்படுத்தல் மீதான பயிற்சிப்பட்டறை
- 5.2 சுற்றாடல் அம்சங்களின் மதிப்பீடு மற்றும் சுற்றாடல் முகாமைத்துவ முறைமையின் தாக்கங்கள் மற்றும் சட்டத் தேவைகள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 5.3கைத்தொழில் திண்மக் கழிவு நீர் மற்றும் வாயு வெளியேற்றம் என்பவற்றின் முகாமைத்துவம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 5.4 ISO 14001 கணக்காய்வாளர் / முன்னிலை கணக்காய்வாளர் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் (ஆங்கிலம்)
6. உணவுச் சுகாதரமும் உணவு தர உறுதிப்பாடும்
- 6.1 உணவுத் தர உறுதிப்பாட்டில் டிப்ளோமா
- 6.2 உணவுச் சுகாதாரம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 6.3 உணவுச் சுகாதாரம் மற்றும் உணவகங்கள் உணவு வழங்கும் நிறுவனங்களுக்கான GMP மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 6.4போத்தலில் அடைக்கப்பட்ட நீர் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 6.5 ISO 22000 : 2005 உணவுப்பாதுகாப்பு முகாமைத்துவம் மீதான முறைமைகள் (HACCP முறைமை) பயிற்சிப்பட்டறை
- 6.6 ISO 22000 : 2005 உணவப் பாதுகாப்பு முகாமைத்துவம் மீதான முறைமைகளின் பிரகாரமான உள்ளகக் கணக்காய்வுகள் மீதான பயிற்சிப்பட்டறை
- 6.7 உலகளாவிய GAP மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 6.8 ISO 22000: கணக்காய்வாளர் / முன்னிலை கணக்காய்வாளர் கற்கைநெறி
- 6.9 நல் உற்பத்திப்பழக்கங்கள் GMP மீதான பயிற்சிப்பட்டறை
- 6.10 உணவு பெயர் சுட்டியிடல் மீதான ஒழுங்குமுறைமைகள் மீதான பயிற்சிப்பட்டறை
7. OHSAS 18001: தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு
- 7.1 வேலைத்தள மட்டத்தில் பாதுகாப்பையும் சுகாதாரத்தையும் முகாமைத்துவம் செய்வது மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 7.2 தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு (OHS)முகாமைத்துவ முறைமைகள் மீதான பயிற்சி
- 7.3 தொழில்சார் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முகாமைத்துவ முறைமைகள் (OHSAS 18001) மீதான முன்னிலைக் கணக்காய்வவாளர் கற்கைநெறி
- 7.4 உயர் உற்பத்தித்திறனிற்காக கைத்தொழில் பாதுகாப்பு மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
8. தேவையின் மீதான நிகழ்ச்சித்திட்டங்கள்
- 8.1 ஒப்பீட்டு தர நிர்ணய ஆய்வு மற்றும் வர்த்தக செயற்பாடுகளை அளவிடுவது மீதான கருத்தரங்கம்
- 8.2 தொடர்ச்சியான வர்த்தக முன்னேற்றம் (CBI) மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 8.3 “"Kaizen" - தொடர்ச்சியான முன்னேற்றம் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 8.4 தர மற்றும் உற்பத்தித்திறன் முன்னேற்றத்திற்கான நுகர்வோர் தேவைகளைப் பூர்த்தி செய்வது மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 8.5 ஆறு சிக்கமாக்கள் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 8.6 முகாமைத்துவ முறைமை நியமங்களை ஒருங்கிணைத்தல் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 8.7 சுற்றாடல் முகாமைத்துவ முறைமைகள் கணக்காய்வு மீதான கருத்தரங்கு
- 8.8 ISO 22000 (HACCP) ஆலோசனை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டம்
- 8.9 ISO/IEC 17025:2005 இன் படியான ஆய்வுகூட அங்கீகரிப்பு மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்
- 8.10 பச்சை உற்பத்தித்திறன் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
- 8.11 மொத்த உற்பத்தித்திறன் பேணுகை (TPM) மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்
9.தர முகாமைத்துவம் மீதான தொலைக்கற்றல் நிகழ்ச்சித்திட்டங்கள்
- 9.1 தர முகாமைத்துவத்தில் சான்றுப்பத்திர கற்கைநெறி
- 9.2 பிரச்சினை தீர்ப்புக்கான ஏழு தர முகாமைத்துவக் கருவிகள் (7 QC)
- 9.3 பிரச்சினை தீர்ப்புக்கான புதிய ஏழு தர முகாமைத்துவக் கருவிகள்
மேலதிக விபரங்களுக்கு தயவுசெய்து தொடர்புகொள்க.
பணிப்பாளர் பயிற்சி
தொலைபேசி / தொலைநகல : +94 11 2685546
மின்னஞ்சல் :
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
வெள்ளிக்கிழமை, 23 மார்ச் 2012 08:23 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது புதன்கிழமை, 23 பெப்ரவரி 2011 11:15
செய்திகளும் நிகழ்ச்சிகளும்
- 1
- 2





