Sinhala (Sri Lanka)English (United Kingdom)

முக்கியஇணைப்பு:புதிய

நியமப்படுத்தல்
உலக சேவைகள் வலைப்பின்னல்
பிராந்திய நியமப்படுத்தல் அமைப்புக்கள்
ஆபிரிக்கா ARSO – நியமப்படுத்தலுக்கான ஆபிரிக்க பிராந்திய நிறுவனம்
அமெரிக்கா COPANT – பான் அமெரிக்கா நியமங்கள் ஆணைக்குழு
அராபிய அரசுகள் AIDMO – அராபிய கைத்தொழில் அபிவிருத்தி மற்றும் நில அகழ்வு நிறுவனம்
ஆசிய மற்றும் பசுபிக் ACCSQ – ASEAN நியமங்கள் மற்றும் தரத்திற்கான ஆசியஆலோசனைக்குழு PASC – பசுபிக் பிரதேச நியமங்கள் காங்கிரஸ்
பொதுநலவாய சுயாதீனஅரசுகள் (CIS) EASC – நியமப்படுத்தல், அளவையிடல் மற்றும் சான்றுப்படுத்தலுக்கான ஐரோப்பிய ஆசிய சபை
ஐரோப்பா CEN – சாதாரணப்படுத்தலுக்கான ஐரோப்பியக் குழு CENELEC –
மின்னியல் தொழில்நுட்ப ETSI – ஐரோப்பிய தொலைத்தொடர்பாளர் நியமங்கள் நிறுநவனம் UN/ECE – UN ஐரோப்பாவுக்கான பொருளதார ஆணைக்குழு
சர்வதேச நியமப்படுத்தும் அமைப்புக்கள்

BIPM – Bureau international des poids et mesures
வீச்செல்லை:பெளதீக அளவீடுகளின் அலகுகள் நியமங்கள் மற்றும் முறைகள் .

http://www.slsi.lk/images/s-bulet.jpgBISFA – மனிதன் உருவாக்கிய நார்களின் நியமப்படுத்தலுக்கான சர்வதேச பணியகம்
வீச்செல்லை:  மனிதன் உருவாக்கிய நார்களை விபரிப்பதும் பரிசோதிப்பதும்.

http://www.slsi.lk/images/s-bulet.jpgCCSDS – விண்வெளித்தரவு முறைமைகளுக்கான ஆலோசனைக்குழு
வீச்செல்லை: விண்வெளி தொடர்பான தகவல் தொழில்நுட்பங்கள், தரவுகளைக் கையாளும் தொழில்நுட்பங்கள்

CIB – கட்டிடம் மற்றும் கட்டிடம் கட்டுதல் என்பவற்றின் ஆய்வு மற்றும் புத்தூக்கத்திற்கான சர்வதேச சபை
வீச்செல்லை :  கட்டிடம் மற்றும் கட்டிடம் அமைத்தல் துறையில் நியமப்படுத்தலுக்கு முன்னான வேலைகள்.

CIE– ஒளியூட்டல் மீதான சர்வதேச ஆணைக்குழு
வீச்செல்லை:  ஒளியூட்டல், வர்ணம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் மற்றும் ஒளிக்கலை, ஒளியூட்டலும் வர்ணமும் என்ற துறையிலான அளவிடல்.

CIMAC – எரியும் இயந்திரங்கள் மீதான சர்வதேச சபை
வீச்செல்லை:  எரிபொருள் எரியும் இயந்திரங்களின் சத்தம், மாசு ஏற்படுத்தல் என்பவற்றுக்கான ஏற்றுக்கொள்ளப்பட்ட பரிசோதனைகள்.

CODEX– Codex Alimentarius ஆணைக்குழு
வீச்செல்லை: உணவு உற்பத்திகள்;சேரப்பிகள்; உணவுச் சுகாதாரம்; பூச்சிக்கொல்லி மிகுதிகள்; அழுகச் செய்பவைகள், சிட்டையிடுதல்; அத்தியாவசிய உள்ளீடு; போசணை அம்சங்கள்; மிருக மருந்து மிகுதிகள்; உணவு ஏற்றுமதி  /இறக்குமதி சான்றுப்படுத்தல் முறைமைகள் என்பவற்றின் விதந்துரைப்பும் மாதிரிப்படுத்தலும்.

CORESTA – புகையிலுடன் தொடர்புடைய விஞ்ஞான ஆராய்ச்சிக்கான ஒத்துழைப்பு நிலையம்
வீச்செல்லை:  புகையிலை மற்றும் புகையிலை உற்பத்திகளை பகுப்பாய்வு செய்து பரிசோதிப்பு செய்தல்

FDI– உலக பற் சங்கம் World Dental Federation
வீச்செல்லை:  பல்வைத்தியப் பண்டங்கள், பல் உபகரணங்கள் மற்றும் கருவிகள், பல் வைத்தியர்களுக்கான வேலை செய்யும் சூழல்.

FIATA – சர்வதேச சரக்குப் போக்குவரத்து சங்கங்களின் ஒன்றியம்
வீச்செல்லை” சரக்கு போக்குவரத்து சேவைகள்

IAEA – சர்வதேச அணுசக்தி முகவர்
வீச்செல்லை:  அணுசக்தி; அணு மற்றும் கதிர் வீச்சுப் பாதுகாப்பு; ஒலிபரப்புச் செய்தல், ஆவணப்படுத்தல்.

IATA – சர்வதேச வான்வெளிப் போக்குவரத்து சங்கம்
வீச்செல்லை:  சரக்குச் சேவைகளுக்கான நடைமுறைகள், விமானநிலையம் மற்றும் பயணிகள் சேவைகளுக்கான நடைமுறைகள்,சரக்குச் சேவைகளுக்கான நடைமுறைகள், அபாயகரமான பொருட்கள், உயிர் மிருகங்கள் என்பவற்றை கப்பலில் கொண்டுசெல்லுதல் உட்ப  சரக்கு மற்றும் பயணிகள் முகவர்களுக்கும் அவர்களின் வேலை முறைகளுக்குமான IATA  அங்கீகாரத்திற்கான குறைந்தபட்ச நியமங்கள்.

ICAO – சர்வதேச சிவில் போக்குவரத்துச் சங்கம்
வீச்செல்லை:  விமானப் போக்குவரத்து, வான்வெளிப் பயணப்பாதை குறிப்பு; வான்வெளிப் பயணப் பாதுகாப்பு; விமானநிலைய வடிவமைப்பு; பாதுகாப்பான விமானப்பயணம், விமான ஊர்தி இரைச்சல், சர்வதேசச் சட்டங்கள், என்பன.

ICC – தானியவிஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச சட்டம்  
வீச்செல்லை:  தானியங்கள் மற்றும் தானிய உற்பத்திகளை பரிசோதித்தலும், பகுப்பாய்வு செய்தலும்

ICDO – சர்வதேச சிவில் பாதுகாப்பு சங்கம்
வீச்செல்லை:  அனர்த்த முகாமைத்துவமும் தடுப்பும்.

ICID – நீர்ப்பாசனம் மற்றும் கழிவகற்றல் மீதான சர்வதேச ஆணைக்குழு
வீச்செல்லை: நீர்ப்பாய்ச்சுதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல்; அதற்கான வழிவகைகள்  .

ICRP – கம்பியற்ற பாதுகாப்பு மீதான சர்வதேச ஆணைக்குழு
வீச்செல்லை:  கதிர்வீச்சு குழப்பங்களும் கதிர்வீச்சு பாதுகாப்பும் .

ICRU – கதிர்வீச்சு அலகுகள் மற்றும் அளவீடுகள் மீதான சர்வதேச ஆணைக்குழு
வீச்செல்லை: கதிர்வீச்சு அலகு மற்றும் அளவீடுகள்; கதிர்வீச்சு dosimetry.

ICUMSA – சீரான சீனி சேர்த்தல் ஆய்வுமுறைமைகளுக்கான சர்வதேச ஆணைக்குழு
வீச்செல்லை:  சீனி சேர்த்தல் பகுப்பாய்வுகளின் முறைகள் .

IDF – சர்வதேச கால்நடை வளர்ப்புச் சங்கம்
வீச்செல்லை: பால்உ ற்பத்திகளும், உள்ளீடுகள் மாதிரிப்படுத்தல் பகுப்பாய்வு; பாற்பண்ணை மற்றும்  தொழிற்சாலை உபகரணங்கள், தொற்றுநீக்கிகள்;.

IEC – சர்வதேச மின்தொழில்நுட்பவியல் ஆணைக்குழு
வீச்செல்லை:  மின்சாரம் மற்றும் மின்னியல் பொறியியல்

IETF – இணையப் பொறியியல் செயலணி
வீச்செல்லை: இணையக் கட்டமைப்பும் செயற்பாடும்.

IFLA – நூலகச் சங்கங்கள் மற்றும் நிறுவனங்களுக்கான சர்வதேச சங்கம்
வீச்செல்லை: சுயசரிதைக் கட்டுப்பாடும் நூலகம் தொடர்பான அம்சங்களும்

IFOAM – சேதன விவசாய இயக்கங்களின் சர்வதேச சங்கம்
வீச்செல்லை: சேதன விவசாயமும் செயன்முறையும் .

IGU – சர்வதேச வாயு ஒன்றியம்
வீச்செல்லை:  வாயு மாற்றல் விநியோகம் மற்றும் பாதுகாப்பான பயன்பாடு; வாயு கைத்தொழிலில் SI அலகுகளைப் பயன்படுத்துதல்

IIR – குளிரூட்டல் சர்வதேச நிறுவனம்
வீச்செல்லை:  சூட்டுத்தடை வாகனங்களின் வெப்ப செயற்பாட்டை பரிசோதித்தல்; தடையேற்றபடுத்தப் பயன்படும் பண்டங்களின் பரிசோதிப்பு; குளிரூட்டப்பட்ட களஞ்சியப்படுத்தல் மற்றும் விரைவாகப் பழுதடையக்கூடிய பண்டங்களின் போக்குவரத்து, உணவை உறைய வைத்தல், குளிரூட்டல் உபகரணங்கள் தொடர்பான சொல்லியல்.

IIW – ஒட்டுதல் மீதான சர்வதேசநிறுவனம்
வீச்செல்லை:  ஒட்டுதலும் தொடர்புடைய செயன்முறைகளும்.

ILO – – சர்வதேச தொழில் அலுவலகம்
வீச்செல்லை:வேலை நிலைமைகளும் சூழலும்;தொழில்பாதுகாப்பும் சுகாதாரமும்; பெண்களுக்கும் ஆண்களுக்குமிடையிலான சிகிச்சை நடத்துகை சமத்துவம்;பாரபட்சமின்மை;  சுதேசிய மற்றும் குல மக்களின் உரிமைகள்; வேலைவாய்ப்பு.

IMO – – சர்வதேச கடல் நிறுவனம்
வீச்செல்லை:  கடற்போக்குவரத்து பாதுகாப்பு; கப்பல்களினால் மாசடைவதில் இருந்து பாதுகாப்பு; சர்வதேச கடல் போக்குவரத்தினை வசதிப்படுத்துதல்.

IOOC– சர்வதேச ஒலிவ் எண்ணெய் சங்கம்
வீச்செல்லை:  மேசை ஒலிவ்ஸ், ஒலிவ் எண்ணெய்;ஒலிவ்- pomace எண்ணெய்கள் .

ISO– நியமத்திற்கான சர்வதேச நிறுவனம்
வீச்செல்லை:  மின்சாரம் மின்னியல் தவிர எல்லாக் களங்களிலும்.

ISTA – சர்வதேச விதை பரிசோதிப்புச் சங்கம்
வீச்செல்லை: விதை பரிசோதிப்பு.

ITU –சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்
வீச்செல்லை:  ITU-T: தொலைத்தொடர்பு உபகரணங்களின் எல்லா அம்சங்களும் முறைமைகள், வலைப்பின்னல்கள், குரல் மற்றும் குரல் அல்லாச் சேவைகள்,. எல்லா தொடர்புடைய தொழில்நுட்ப செயற்படுத்தும் மற்றும் நிர்வாக விடயங்கள் . ITU-R: கம்பியற்ற தொடர்பாடல்கள்.

IULTCS– தோல் தொழில்நுட்பவியலாளர்கள் மற்றும் இரசாயன சமூகங்களுக்கான சர்வதேச ஒன்றியம்
வீச்செல்லை:  தோலைப் பகுப்பாய்வு செய்தலும் பரிசோதிப்பு செய்தலும்.

IUPAC – தூய மற்றும் பிரயோக இரசாயனவியலுக்கான சர்வதேச ஒன்றியம்
வீச்செல்லை:  கிளை விஞ்ஞானங்களுக்குப் பெயரிடல், சொல்லியல், அடையாளங்கள், அளவுகள், மற்றும் இரசாயனவியல் அலகுகள்

IWTO – சர்வதேச கம்பளி ஆடை நிறுவனம்
வீச்செல்லை:  கம்பளி ஆடைகளைப் பரிசோதித்தல்.

OIE – மிருகநோய் சர்வதேச அலுவலகம்
வீச்செல்லை: வீச்செல்லை மிருகங்கள் மற்றும் மிருக உற்பத்திகளில் சர்வதேச வர்த்தகத்திற்கான நியமங்கள்; நோய் அறிகுறி காணும் தொழில்நுட்பங்ள்; இரசாயன தாக்ககங்களை ஏற்படுத்தும் மாற்றுப்பொருளைத் தேடுதல், தொற்றக்கூடிய மிருக வியாதிகளை சர்வதேச ரீதியில் அறிக்கையிடுவதற்கான தடுப்பூசிகளும்.

OIML – சட்ட அளவீட்டியல் சர்வதேச நிறுவனம்
வீச்செல்லை:  முறைகளையும் அலகுகளையும் அளவிடுதல், உபாயங்களையும் கருவிகளையும் அளவிடுதல், அளவிடும் உபாயங்களின் சரிபார்ப்பும் கட்டுப்படுத்துகையும் (சட்ட நோக்கிலிருந்து).

OIV – சர்வதேச திராட்சை மற்றும் திராட்சை இரச அலுவலகம்
வீச்செல்லை: திராட்டை இரச பகுப்பாய்வு முறைகள் திராட்சை இரசவியல் மற்றும் சிட்டையிடல்.

OTIF – தொடர்வண்டியால் சர்வதேசரீதியாக காவுவதற்கான அரசாங்கங்களுக்கிடையிலான நிறுவனம்
வீச்செல்லை: அபாயகரமான பொருட்களை தொடர்வண்டியில் சர்வதேச ரீதியில் காவுதல்.

RILEM – கட்டிடப் பொருட்கள் முறைமைகள் மற்றும் கட்டமைப்புகளில் நிபுணர்கள் மற்றும் ஆய்வுகூடங்களுக்கான சர்வதேச ஒன்றியம்
வீச்செல்லை: ஒரு கிளை விஞ்ஞானத்தில் பெயரிடல் மற்றும் கட்டிடப் பொருட்கள் மற்றும் கட்டமைப்புகளைப் பெயரிடுதலும் பரீட்சித்தலும்.

UIC – தொடர்வண்டி சர்வதேச ஒன்றியம்
வீச்செல்லை:  சர்வதேச தொடர்வண்டிப் போக்குவரத்து.

UN/CEFACT– நிர்வாகம் வர்த்தகம் மற்றும் போக்குவரத்திற்கான நடைமுறைகள் மற்றும் பழக்கங்களின் வசதிப்படுத்துகைக்கான நிலையம்
வீச்செல்லை:  வர்த்தக வசதிப்படுத்துகையும் மின் வர்த்தகமும்

UNESCO –ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞானம் மற்றும் கலாச்சார ஸ்தாபனம்
வீச்செல்லை:  விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப தகவல் மற்றும்ஆவணப்படுத்தல் நூலகங்கள் மற்றும் சுவடிக் கூடங்கள் .

http://www.slsi.lk/images/s-bulet.jpgUPU – உலகளாவிய தபால் ஒன்றியம்
வீச்செல்லை:  பொருந்தக்கூடிய தபாற் செயற்பாடுகள்.

WCO – உலக சுங்க நிறுவனம்
வீச்செல்லை :  வகைப்படுத்தல்; சுங்கமதிப்பீடு; சுங்கச் செயன்முறைகள்; கனிணி யில் சுங்கப்பிரயோகங்கள்; பூர்வீக விதிகளின் ஒருங்கமைத்தல் .

WIPO – உலக புலமச் சொத்து நிறுவனம்
வீச்செல்லை:  ஆக்க உரிமை செய்தல்; வர்த்தகச் சின்னங்கள்; கைத்தொழில் வடிவமைப்புக்கள்; பூர்வீக பெயர்த்தலைப்புக்கள். பதிப்புரிமை; அயல் உரிமைகள்; வகைப்படுத்தல் முறைமைகள்.

WMO – உலக வளிமண்டலவியல் நிறுவனம்
வீச்செல்லை: வளிமண்டலவியல் மற்றும் நீரியல் அவதானிப்புக்கள் ; விவசாயம்,  விண் மற்றும் கடல் வளிமண்டலவிய்; தரவுச் செயன்முறைப்படுத்தலும் தொலைத்தொடர்புகளும்.

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
  • 3
  • 4
SLSI - An asset to the nation (Videos) This content is only available in English  Please click on the following links to watch videos https://youtube/jRe6Lu1F13ghttps://www.yout... Read more
New Sri Lanka Standards Catalogue This content is only available in English    The new  Sri Lanka Standards Catalogue has been published and is available for sale at the SL... Read more
Presentation of book on ISO 9001 This content is only available in English    Read more
National Quality Awards-2015 This content is only available in English    Congratulations to award winners ! National Quality Awards-2015WINNERS Service - Large Cate... Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது