Sinhala (Sri Lanka)English (United Kingdom)

ஏற்றுமதி பரிசோதிப்பு

SLS 405: இன்பிரகாரம் அனுப்பு சரக்கை தரம் பிரித்து பொதி செய்த பிற்பாடு கசுக்கொட்டை பரிசோதிப்பிற்கான விதந்துரைப்புக்கள் ஏற்றுமதியாளர் சான்றுப்படுத்தலுக்காக விண்ணப்பிப்பார்.

SLSI. க்கு உரிய விண்ணப்ப படிவங்களை முன்வைத்து சான்றுப்படுத்தலுக்காக விண்ணப்பிப்பார்.குறித்த அனுப்பு சரக்கிலே வேறுபட்ட தரங்களுக்காக பிறிதான விண்ணப்படிவங்கள் முன்வைக்கப்படும். விண்ணப்படிவங்கள் பெற்றுக்கொண்டதும் ஏற்றுமதியாளருக்கு முன்னெடுத்துச் செல்லும் முத்திரை பொறித்தல்களும் சுட்டி அட்டைகளும் வழங்கப்படும். இவைகள் ஏற்றுமதியாளரால் பொறிகளில் இணைக்கப்படுவதுடன், அனுப்பு சரக்கின் மாதிரிகளை பரிசோதிப்பதற்கு SLSI அதிகாரிகளுக்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்படும்.

மேலதிக விபரங்களுக்கு தொடர்பு கொள்க


தர உறுதிப்பாட்டு பிரிவு

பரிசோதிப்பு /மாதிரிப்படுத்தல் /பரீட்சித்தல்

அனுப்பு சரக்கானது பரிசோதிக்கப்பட்டு மாதிரிப்படுத்தப்பட்டு SLS 405 : இன் பிரகாரம் பரிசோதிக்கப்படும். SLS ஆல் கசு பருப்புக்களுக்கான விதந்துரைப்பு .

தர சான்றுப்பத்திரங்களை வழங்குதல்

வரையப்பட்ட மாதிரியானது SLS 405 ஓடு உடன்படுவதாகக் காணப்பட்டால் கசு பருப்பிற்கான விதந்துரைப்பு ஒரு தர சான்றிதழ் பத்திரம் விநியோகிக்கப்படும்.
மாதிரியானது உடன்படாததாக இருக்குமாயின் ஏற்றுமதியாளருக்கு அறிவிக்கப்படும்..

செய்திகளும் நிகழ்ச்சிகளும்

  • 1
  • 2
New Sri Lanka Standards Catalogue This content is only available in English    The new  Sri Lanka Standards Catalogue has been published and is available for sale at the SL... Read more
National Quality Awards-2015 This content is only available in English    Congratulations to award winners ! National Quality Awards-2015WINNERS Service - Large Cate... Read more

© 2011 இலங்கை கட்டளைகள் திணைக்களம் முழுப் பதிப்புரிமையுடையது
17 விக்டோரியா இடம், எல்விடிகள பாதை, கொழும்பு 08.


மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்டது