ISO17025 இற்கமைவாக தராதர அங்கீகாரம் பெற்ற அளவுத்திருத்த (Calibrate) ஆய்வு கூடமாக இலங்கை தரநிர்ணய அமைப்பின் அளவியல் பிரிவானது தேசிய கட்டுப்பாட்டை நிறைவேற்றும் வகையில் தேசிய அளவீட்டு முறைமையின் ஒரு பகுதியாக செயற்படுகிறது. நாங்கள் பரந்த அளவிலான கைத்தொழில் அளவீட்டு திருத்த சேவையை வழங்குவதனூடாக பாரியளவிலான அளவீடுகளை உள்வாங்குகின்றோம். இவை எங்களால் உருவாக்கப்பட்ட குறிப்புத்தர நியமங்கள் (Reference Standards) ஊடாக தேசிய மற்றும் சர்வதேச நியமங்களுடன் ஒப்பிடக்கூடியதாக உள்ளது. எங்களுடைய சோதனை அளவுத்திருத்த அறிக்கை ISO 17025 ற்கு தேவையான அனைத்து தகவல்களையும் கொண்டுள்ளது. ஆகவே இது உங்களுடைய தர முகாமைத்துவ முறைமைகளை சர்வதேச தரத்திற்கு இணங்குவதோடு மட்டுமல்லாது உங்களது வாடிக்கையாளர் தேவைகளை பூர்த்தி செய்யவும் உதவுகிறது.
பிரதிகளை பார்வையிட கீழே உள்ள இணைப்பை அழுத்தவும்:
- தராதர அங்கீகார சான்றிதழ் - (Certificate of Accreditation)
- தராதர அங்கீகாரத்தின் நோக்கம் - (Scope of Accreditation)