- பரிமாண அளவுத்திருத்தம்
அளவுத்தண்டு (Gauge blocks), நுண்ணளவைமானி (Micrometer), படி அளவீட்டு கிடுக்கிமானி ( step gauges calipers), உயர அளவுமானி (Height Gauges), வேனியர் அளவுமானி (Vernier calipers), பில்லர் கேச் (Feeler gauges), கோணமானி (Protractors), துளையளவுமானி (Bore gauges), நகரும் நுணுக்குக்காட்டி (Traveling microscope) மேலும் பல. - நிறையுடன் தொடர்பான அளவுத்திருத்தங்கள்
எடை, இலத்திரனியல் தராசு, பொறிமுறை தராசு, ஈரப்பத தராசு(Moisture balances), நியூற்றன் தராசு, Flow cup, கனவளவு குடுவை (Volume cup), சாரடர்த்தி குவளை (Density cup) மேலும் பல. - விசையுடன் தொடர்பான அளவுத்திருத்தங்கள்
இழுவிசை/ அழுத்த விசை சோதனைப் பொறி (Tensile / Compression Testing Machines), புஸ்புல் கேச் (Push pull gauges), நிருபவளையம் (Proving rings), லோட் செல்ஸ் (Load cells), முறுக்கவிசை அளவிடும் கருவி (Torque wrenches / meters) மேலும் பல. - அமுக்கம் மற்றும் வெற்றிடம் தொடர்பான அளவுத்திருத்தம்
அமுக்கமானி/ ஆற்றல்மாற்றி(Tranducers), (நீர் அழுத்தம் / வாயு அழுத்தம் Hydraulic/Pneumatic), வெற்றிடமானி (Vacuum gauges). - கனவளவு / அடர்த்தி அளவுத்திருத்தம்
ஆய்வுகூட கண்ணாடி கருவிகள் (Laboratory glassware), நீரடர்த்திமானி (Hydrometers), பாலடர்த்திமானி (Lactometers) மேலும் பல.. - வெப்பநிலை அளவுத்திருத்தம், சோதனை செய்தல் மற்றும் மப்பிங்
கண்ணாடியில் திரவ வெப்பமானி (Calibration of Liquid-in-glass thermometers), முகப்பு வெப்பமானி (Dial thermometers), இலத்திரனியல் வெப்பமானி (Digital thermometers), பிளாட்டினம் தடை வெப்பமானி (Platinum Resistance Thermometers), வெப்ப இனை(Thermocouples), தரவுப்பதித்தல் (data loggers).. மேலும் பல.
அமுக்க அடுகலன் (Perfomance test on Autoclaves), சூளை (Furnaces), குளிர் அறை/ தட்டுறைவிப்பான் (Cold rooms/ Plate Freezers), கனலடுப்பு(Ovens) மேலும் பல சோதனை..
வெப்பநிலை கட்டுப்படுத்தப்படுகின்ற வெப்பநிலை அறைகளில் வெப்பநிலை மப்பிங்.
குறிப்பு: விஷேட உபகரணங்கள் மற்றும் தொழிற்சாலை சூளைகள்(Industrial Furnaces), தொழிற்சாலை வெப்பப் பெட்டி(Industrial incubators), மேலும் பல உபகரணங்களின் அளவுத்திருத்தத்தை வழங்குவதற்கு நாங்கள் கூடுதல் திறன்களை கொண்டிருக்கிறோம்.