அளவுத்திருத்தம் மற்றும் தர உத்தரவாதத்தில் ஈடுபட்டுள்ள தொழில்துறை சார்ந்தவர்களுக்கான அளவுத்திருத்தத்தில் பரிசோதனை ரீதியான பயிற்சி பயிலரங்குகளை நாங்கள் வழங்குகின்றோம். தனிப்பட்ட தேவைகளுக்காக பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்படும்.
அளவுத்திருத்தத்தின் பயிற்சி பயிலரங்கு
குறிக்கோள் | தொழில்துறையில் உள்ளக அளவுத்திருத்தத்தின் அறிவை மேம்படுத்தல். | |
பயிற்சி பயிலரங்கு | 1 | 2 |
கண்ணோட்டம் | அளவு சாதனங்களின் அளவுத்திருத்தம் சம்பந்தமான அடிப்படை அறிவு மற்றும் அளவுத்திருத்தம் மேற்கொள்வதற்கான பரிசோதனை அணுகுமுறை | அளவுத்திருத்த செயல்முறைகளை உருவாக்குவதற்கான முறை, நிச்சயமற்ற பட்ஜெட் உருவாக்குதல் தொடர்பான பரிசோதனை அணுகுமுறை |
யாருக்கு | மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் அளவுத்திருத்தம் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் | முகாமையாளர்கள், அலுவலர்கள் மற்றும் அளவீட்டுத்திருத்தம் தொடர்பாக விழிப்புணர்வு பெற விரும்புபவர்கள் |
காலம் | நான்கு முழு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) | இரண்டு முழு நாட்கள் (சனி மற்றும் ஞாயிறு) |
இடம் | அளவியல் பிரிவு | |
மொழி மூலம் | சிங்களம், ஆங்கிலம் |
எங்களுடைய சேவைகளைப் பெறுவதற்கு
எங்களுடைய சேவைகளைப் பெறுவதற்கும், தாமதங்களை தவிர்த்துக் கொள்ளுவதற்கும் பரிந்துரைக்கப்பட்ட படிவத்தின் (DM/FM/04), நிரப்பப்பட்ட வேண்டுகோளை இயக்குனர் (அளவியல்) கீழே தரப்பட்ட மின்னஞ்சல், தபால் அல்லது தொலைநகல் இலக்கங்களினூடாக அனுப்பவும்.
பணிப்பாளர் (அளவியல்)
தொலைபேசி இல : +94 112 671 566
தொலைநகல் இல : +94 112 674 616
மின்னஞ்சல் : இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
ஆய்வுகூடம் |
பொறுப்பான நபர் | தொலைபேசி இல. | நீடிப்பு | மின்னஞ்சல் |
நிறை ஆய்வுகூடம் | திரு.பி.பி. வனிகசிங்க | +94 112 671 567/72 | 563/569 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
வெப்பநிலை ஆய்வகம் | செல்வி. கே.ஜி.ஏ. தீபானி | +94 112 671 567/72 | 561/570 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
நீளம் ஆய்வகம் | திருமதி.டப்.ஏ.எஸ்.வி. வீரசிங்க | +94 112 671 567/72 | 571/263 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
படை ஆய்வகம் | திரு.ஜி.எச்.அசோகா | +94 112 671 567/72 | 579/263 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
குறிப்பு: தேவை ஏற்படின் விபரங்களை வழங்குவதற்கு வெவ்வேறு தாள்களைப் பயன்படுத்தவும்.
பெயர் மற்றும் பதவி |
தொலைபேசி இல. | தொலைநகல் இல. | மின்னஞ்சல் |
செல்வி. எஸ். உதகாரா பணிப்பாளர் |
+94 112 671 566 | +94 112 674 619 | இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும். |
ஏதாவது தொழில்நுட்பத் தகவல்கள் தேவைப்படின் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப தலைவர்களிடத்தில் பெற்றுக் கொள்ள முடியும்.
துறை |
தொலைபேசி இல. | நீடிப்பு |
விலைப்பட்டியல் | +94 112 671 567-72 | 588 |
அறிக்கை | +94 112 671 567-72 | 567 |
விசாரணை | +94 112 671 567-72 | 564 |