இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) இலங்கையின் தேசிய கட்டளைகள் நிறுவனம் என்றவகையில் மின்சார உபகரணங்களின் வீதப்படுத்தல் வலு திறனுக்கான தகுந்த இலங்கை தரங்களை அடிப்படையாகக்கொண்டு வலு திறன் விபர திட்டம் செயற்படுத்தப்படுகிறது. இலங்கை கட்டளைகள் நிறுவனம் (SLSI) பின்வரும் உற்பத்திகளுக்கு இத்திட்டத்தை வழங்குகின்றது.
உற்பத்தி | பொருத்தமான தரம் | பணிப்பணைக்குட்பட்ட அல்லது தன்னார்வ திடடமாக அமுலாக்கல் | வழிகாட்டல் மற்றும் நடவடிக்கைமுறை இல. |
நெருக்கமாக அழுத்தப்பட்ட புளோரசன்ட் விளக்குகள் (CFLs) |
SLS 1225 : 2016 |
பணிப்பாணைக்குட்பட்ட (அதிவிசேட வர்த்தமானி இல 1611/10 யூலை 22, 2009) |
GL/ES/EL/02 |
காந்த / இலத்திரனியல் அடிச்சுமை இழுக்கும் பொறி |
SLS 1200 : 2012 : |
பணிப்பாணைக்குட்பட்ட (அதிவிசேட வர்த்தமானி இல 1971/13 யூன் 15, 2016) |
GL/ES/EL/01 |
மின்சார சீலிங் விசிறிகள் |
SLS 1600 : 2011 : ரெகுயுலேட்டர்களுடன் மின்சார சீலிங் விசிறிகளுக்கான வலு திறன் வீதப்படுத்தலுக்காக இலங்கை தரம். |
பணிப்பாணைக்குட்பட்ட (அதிவிசேட வர்த்தமானி இல 1794/15 சனவரி 22, 2013) |
GL/ES/EL/03 |
இரட்டை மூடி டர்பியுலர் புளோரசன்ட் விளக்குகள் |
SLS 1625 : 2013 : இரட்டை மூடி டர்பியுலர் புளோரசன்ட் விளக்குகளுக்கான வலு திறன் வீதப்படுத்தலுக்காக இலங்கை தரம். |
பணிப்பாணைக்குட்பட்ட (அதிவிசேட வர்த்தமானி இல 1971/13 யூன் 15, 2016) |
GL/ES/EL/04 |
ஒளி உமிழும் டயோட் விளக்குகள் (LEDs) |
SLS 1530 : 2016 : பொதுவான ஒளியூட்டல் சேவைகளுக்காக தானியங்கி அடிச்சுமை இழுக்கும் பொறி LED விளக்குகளுக்கான ஆகக்குறைந்த வலு செயலாற்றுகை இலங்கை தரம் (MEPS) |
தன்னார்வம் | GL/ES/MEPS/01 |