நூலகம் வார நாட்களில் மு.ப. 8.30 முதல் பி.ப. 16.15 வரை திறந்திருக்கும் |
வார நாட்களில் ஒவ்வவொரு மாதமும் முதலாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக் கிழமை - (இது சில வேளைகளில் சனி மற்றும் ஞாயிறு தினங்கள் விடுமுறை தினங்களாக இருக்கும்பட்சத்தில் வேறுபடும்) |
2018ஆம் ஆண்டு சனி மற்றும் ஞாயிறு தினங்களில் SLSI நூலகம் திறக்கப்படும் நாட்கள் | ||||
சனவரி | 06 சனி | 13 ஞாயிறு | 20 சனி | 28 ஞாயிறு |
பெப்ரவரி | 03 ஞாயிறு | 11 ஞாயிறு | 17 சனி | 25 ஞாயிறு |
மார்ச் | 03 சனி | 11 ஞாயிறு | 17 சனி | 25 ஞாயிறு |
ஏப்பிறல் | 07 சனி | - | 22 ஞாயிறு | 28 சனி |
மே | 05 சனி | 13 ஞாயிறு | 19 சனி | 27 ஞாயிறு |
யூன் | 02 சனி | 10 ஞாயிறு | 16 சனி | 24 ஞாயிறு |
யூலை | 07 சனி | 15 ஞாயிறு | 21 சனி | 29 ஞாயிறு |
ஆகஸ்ட் | 04 சனி | 12 ஞாயிறு | 18 சனி | 26 ஞாயிறு |
செப்டம்பர் | 01 சனி | 09 ஞாயிறு | 15 சனி | - |
ஒக்ரோபர் | 06 சனி | 14 ஞாயிறு | 20 சனி | 28 ஞாயிறு |
நவம்பர் | 03 சனி | 11 ஞாயிறு | 17 சனி | 25 ஞாயிறு |
டிசம்பர் | 01 சனி | 09 ஞாயிறு | 15 சனி | 30 ஞாயிறு |
மேலதிக தகவல்களை பின்வரும் முகவரியில் பெற்றுக்கொள்ள முடியும்:
ஆவணப்படுத்தல் மற்றும் தகவல் பிரிவு
இலங்கை தரப்படுத்தல் நிறுவகம்
17, விக்டோரியா பிளேஸ்,
எல்விட்டிகல மாவத்த,
கொழும்பு 08.
தொலைபேசி : + 94 11 2672615 (பணிப்பாளர்) +94 11 2671567 -72 (நீடிப்பு: 252)
தொலைநகல்: + 94 11 2671553
மின்னஞ்சல்: இம்மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
இணையதளம்: http://www.slsi.lk