SLSI அங்கத்துவ சேவைகள் வருடாந்த அங்கத்துவ சந்தாப்பணம் | |
சந்தாதாரர் | இலங்கை ரூபா. 5 000.00 + பெறுமதி சேர் வரி |
தனிப்பட்டவர் | இலங்கை ரூபா. 1 000.00 + பெறுமதி சேர் வரி |
(தனிப்பட்ட அங்கத்துவத்திற்கு மீளச் செலுத்தும் இலங்கை ரூபா 1500.00 வைப்புத்தொகை தேவைப்படும்) | |
இரவல் வசதிகள் - ஒரு (1) மாத காலத்திற்கு | |
சந்தாதாரர் | 08 புத்தகங்கள் மற்றும் 02 சஞ்சிகைகள் |
தனிப்பட்டவர் | 02 புத்தகங்கள் மற்றும் 01 சஞ்சிகை |