WTO உடன்படிக்கையின் கீழ் இலங்கையில் கடப்பாடுகளை நிறைவேற்றி WTO விசாரணை நிலையம் ஆர்வம்காட்டுகின்ற பங்கீடுபாட்டாளர்களுக்கு பின்வரும் சேவைகளை வழங்குகின்றது:
வர்த்தகத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்தக்கூடிய மதிப்பீட்டு நடவடிக்கை முறைகளை உறுதிப்படுத்துதல் மற்றும் உத்தேச மற்றும் புதிய அல்லது திருத்தப்பட்ட தொழில்நுட்ப ஒழுங்குவிதிகளை WTO பங்காண்மையாளர்களுக்கு அறியத்தருகின்ற மற்றும் சம்பந்தப்பட்ட ஆவணப்படுத்தலை அறிவிக்கின்ற ஏற்பாடுகள்.
- மாதாந்த மின்னஞ்சல் விழிப்பூட்டல் ஊடாக இலங்கை பங்கீடுபாட்டாளர்களுக்கு WTO அறிவிப்புகளை விநியோகித்தல்;
- தேசிய, வெளிநாட்டு மற்றும் சர்வதேச தரங்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளைப் பற்றிய தொழில்நுட்ப விசாரணைகளுக்குப் பதிலளித்தல்.
- SLSI தொழில்நுட்ப நூலக தொடர்புகள் ஊடாக தரங்களையும் தொழில்நுட்ப ஒழுங்குமுறைப்படுத்தும் தகவல்களையும் அணுகுதல்.